follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொழும்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

​கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த...

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்க தீர்மானம் – மில்கோ

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் 1 லீற்றருக்கு 7 ரூபாவை வழங்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு பால் மா உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த...

கொழும்பு வந்தடைந்த ரஷ்யாவின் போர்க் கப்பல் – நீர்மூழ்கி கப்பல்கள்

ரஷ்யாவிற்கு சொந்தமான போர்க் கப்பல் ஒன்றும், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனேயே, நாட்டிற்குள் இந்த கப்பல்கள் வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு...

பிரித்தானிய பா.உறுப்பினர் மீதான தாக்குதல் பயங்கரவாத செயல் என அறிவிப்பு

பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார். இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமது...

அதுரலியே ரதன தேரர் கட்சியிலிருந்து நீக்கம்

அபே ஜனபல கட்சியில் இருந்து அத்துரெலிய ரதன தேரரை நீக்கியுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின்...

பசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி நியமிப்பு

பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (16) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களின் விபரம் வருமாறு:  

19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ...

Must read

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில்,...

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த இந்திய பிரதமர்

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு...
- Advertisement -spot_imgspot_img