follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டிசம்பரில் கொவிட் நோயாளர்கள் அதிகரிக்கலாம் – PHI எச்சரிக்கை

பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையால், டிசம்பர் மாதமாகும் போது எதிர்பார்க்காத அளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரிப்பதற்கான...

அரச நிறுவனங்களுக்கு 164 வாகனங்கள் கையளிப்பு

அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்கு தேவையான 164 வாகனங்களை உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (28) நடைபெற்றது. அதனடிப்படையில், சுகாதார அமைச்சு மற்றும்...

சீனி இறக்குமதியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

சீனி இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். டொலர் தொகையை விநியோகிக்கும் பட்சத்தில் உரிய முறையில் சீனி...

உலகின் முக்கியமான விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த 24 இலங்கையர்கள்

உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர். அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்“ இது குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர...

டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக 5 விமான சேவைகள் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 5 புதிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே சுற்றுலா...

முல்லேரியா கொலை – சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.25 இலட்சம்

முல்லேரியா - மீகஹவத்தையில் வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று(27) அறிவித்துள்ளது. மீகஹவத்தையில் பொலிஸ்...

2050 ஆண்டாகும் போது இலங்கையில் காபன் அளவை பூச்சியமாக்க எதிர்பார்ப்பு

“நாம் இன்று வாழ்ந்துகொண்டிருப்பது, மானுட வரலாற்றில் மிகவும் தீர்மானமிக்க காலகட்டத்தில் ஆகும். அதனால், காலநிலை மாற்றங்களுக்கு உடனடியானதும் தீர்மானமிக்கதுமான அவதானத்தைச் செலுத்தித் தீர்வுகளைத் தேடவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள்...

மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (26) 20 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,674 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_imgspot_img