follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 05 ஆம் திகதி முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் நாளை(01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ...

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை(01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய...

அதிவேக வீதியில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் கெலனிகம 12.3 மைல் கல்லுக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 1969 அம்பியூலன்ஸ் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக...

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்யாலங்கார விஹாரையின் மாநாயக்க தேரருமான வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டே, இந்த விசேட...

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர். கொவிட் பரவலைக்...

இன்று (31) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் 84 மத்திய நிலையங்களில் இன்று (31) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 13,706 கொரோனா மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (28) 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்க முற்பட்ட வைத்தியர் கைது

பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட மேலும் சில தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_imgspot_img