follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அக்ரஹார காப்புறுதி தொடர்பில் வெளியான சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்காக ஓய்வூதியதார்களின் ஓய்வூதியத் தொகையில் இருந்து நிதித் தொகையை ஒதுக்கப்படுவது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.    

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில்...

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 17 பேர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் வேன் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இன்று (09) காலை சிலாபம் கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட...

கடல் நீரில் நின்று உரையாற்றிய துவாலு அமைச்சர்

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு...

2021 உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதி திகதி நீடிப்பு

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.      

நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி இன்று நாடளாவிய...

போக்குவரத்து அபராத கட்டணம் செலுத்த 14ம் திகதி வரை கால அவகாசம்

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து...

Must read

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம்...
- Advertisement -spot_imgspot_img