follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அபாய வலயத்திலிருந்து வௌியேறாதவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்ற நடவடிக்கை

மண்சரிவு அபாயம் நிலவும் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது நிலவும் சீரற்ற...

உலகில் முதல்முறையாக ‘காலநிலை மாற்றத்தால்’ பாதிக்கப்பட்ட நோயாளி

கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் உலகில் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த பெண்மணியின் உடல்நிலை கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது...

சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் முதலாம் திகதி ஆரம்பம்

2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11...

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு

அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அதிபர்...

திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மலாலா யூசுஃப்சாய் மற்றும் ஆசிர் மாலிக் ஆகியோரின் திருமண வைபவம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது. இது தனது வாழ்வின்...

சீரற்ற காலநிலை – 15 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7529 குடும்பங்களைச் சேர்ந்த...

கொழும்பு – கண்டிக்கான ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு கோட்டை - கண்டிக்கு பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள்...

Must read

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை...
- Advertisement -spot_imgspot_img