follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்...

சஹ்ரான் குழுவுடன் தொலைபேசியில் தொடர்பை பேணிய ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் நேற்று(16) பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு...

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்புரை

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற குழு அறையில்...

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 18 பேர் நேற்றைய தினம் (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

ICC T20 உலகக்கிண்ண தொடர் 2026 ஆம் ஆண்டு இலங்கையில்

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் இணைந்து நடாத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை அடுத்த வருடம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. குறித்த...

உகண்டாவில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல்

உகண்டா தலைநகர் கம்பாலாவில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 33 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான பொது...

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img