follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு வெடிப்பு : 8 பேர் கொண்ட குழு நியமனம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார். வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க...

கடந்த 14 நாட்களுக்குள் இலங்கை வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு

புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்களா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி...

மின் தடை தொடர்பில் மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். இது...

மஹிந்த சமரசிங்கவுக்கு பதிலாக மஞ்சு லலித்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ததை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள்...

பசறை – எல்ல பிரதான வீதிக்கு பூட்டு

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, எல்ல – பசறை வீதியின் 16 ஆம் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கல் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி...

வான் கதவுகள் திறப்பு – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

புத்தளத்தில் தெதுரு ஓயா உள்ளிட்ட மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று(28) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் குறித்த நீர்த்தேக்கங்களில்...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொவிட்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள நிலையிலேயே, வீராங்கனைகளுக்கு...

Must read

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும்...
- Advertisement -spot_imgspot_img