follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,461 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்றைய தினம் மின் தடை தொடர்பிலான அறிவித்தல்

இன்றைய தினம்(05) நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் மின்வெட்டு தடைபடாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார். நாளை(06) மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய...

பிரியந்த குமாரவின் படுகொலை – இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை

தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 03ஆம் திகதி பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம்...

ஒமிக்ரோன் ; இதுவரை உயிரிழப்பு பதிவாகவில்லை

உலகளவில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தொற்று...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘கெசல்வத்தை பவாஸ்’ கொலை

‘கெசல்வத்தை ஃபவாஸ்’ என்ற நபர் நேற்றிரவு(04) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் காரில் வந்த குழுவொன்று குறித்த நபரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது...

2021 LPL போட்டிகள் இன்று ஆரம்பம்

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி வரை கொழும்பு...

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி

பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியுடன்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img