follow the truth

follow the truth

November, 14, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள் அறிவிப்பு

நாளைய தினம்(11) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் மாலை...

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு...

நாட்டில் மேலும் 13 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,374 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவை பாதிப்பு

அலவ்வ - பொல்கஹவலவுக்கு இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வலகும்புற ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (10) பிற்பகல் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

மத்தளவிற்கு விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள Wizz Air நிறுவனம்

மத்தள விமான நிலையத்தின் ஊடாக முதன்முறையாக நிலையான நேரஅட்டவணைக்கு அமைய விமான பயணங்களை முன்னெடுப்பதற்கு விமான நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஸ் ஏயர் (Wizz Air )...

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்புக்கு...

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று காலை கையளித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம்...

வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதில் உடன்பாடில்லை

எதிர்வரும் காலத்தில் அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில் தமக்கு உடன்பாடில்லை எனவும் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்...

Must read

திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்துக்கான தபால்...

பதுளை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்துக்கான தபால்...
- Advertisement -spot_imgspot_img