follow the truth

follow the truth

November, 15, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். நிறுவன ஊழியர்களுடனும் ஜனாதிபதி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகளின் விலை 29 வீதத்தால் அதிகரிக்க அனுமதி

நாட்டில் உள்ள அனைத்து மருந்துகளின் விலைகளையும் 29% அதிகரிக்க மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளின் விலைகளும் புதிய திருத்தப்பட்ட விலையின்...

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு?

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 50 ரூபாவாகவும் அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் குறித்த தீர்மானம்...

பங்கு சந்தையில் பங்குகளின் விலைகளில் மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு பங்கு சந்தையில் அனைத்து பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு பங்கு சந்தையின் பங்கு ஒன்றின் விலை சுட்டென் 692 ரூபா 35 சதமாக அதிகரித்துள்ளது. அடிப்படையில் கொழும்பு...

செயன்முறைப் பரீட்சை மீள் திருத்த விண்ணப்ப முடிவுத் திகதி

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் 18ஆம் திகதி வரை இணையவழி மூலமாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

எரிபொருள் பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார், “வலு...

லிட்ரோ நிறுவன தலைவர் உள்ளிட்டவர்வர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின்...

மருந்து விலை தொடர்பில் அரசின் தீர்மானம்

மருந்து இறக்குமதியாளர்களுக்கு நியாயமான முறையில் மருந்து விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை டொலரின் பெறுமதி உயர்வினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Must read

🔴மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்...

🔴பொலன்னறுவை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்...
- Advertisement -spot_imgspot_img