இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை...
நாளைய தினம்(15) மின்வெட்டு மேற்கொள்வது தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
PQRSTUVW ஆகிய பிரதேசங்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும், மாலை 5...
காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்தின் அச்சக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான எம்.டீ.ஆர். அதுல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற...
இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,397 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சிடமிருந்து ஆலோசனை பெற்று, தமது கோரிக்கையை நிதி அமைச்சிடம் முன்வைக்கவுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...