ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் வந்த செய்தியாளரை பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .
அதில்,"போர் வேண்டாம்....
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய மற்றும் பசுபிக் வலய பணிப்பாளர் சங்யொங் ரீ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன் சந்தித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய...
மேலதிகமாக கேன்களில் டீசலை நிரப்புவதை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ் அலவத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி சட்டத்திற்கு...
இன்று முதல் அமுலாகும் வகையில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்து மதுபான நிறுவனங்கள் விலை உயர்வை வெளியிட் டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு இதன் பின்னர் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
முதலீட்டு சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நேற்று...
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 17 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பஸ் கட்டணம்...
பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan...
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை(15) மாலை இடம்பெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அழைப்பு தொடர்பில் கடந்த வாரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின்...