உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான்...
நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் குறித்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய...
பிரான்ஸின் பாரிஸில் உலக பிரசித்தி பெற்ற ஈபெல் கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகின்றமையினால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது.
இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது...
பாராளுமன்றத்தில் கடந்த 08ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபபேவர்த்தன இன்று (16) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும்...
நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலம் மின்...
மருதானையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில்...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட தமது எல்லைகளை சுமார் 2 வருடங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்த மாதம் முதல் மீள திறக்கவுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 13 ஆம் திகதி...
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில்...