கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்தாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை...
நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் நடாத்தப்படுமென வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர்...
பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கற்பிட்டி முதல் அநுராதபுரம் வரையான மோட்டார் சைக்கிள் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் நிபந்தனைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிள் பேரணி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காலப்பகுதியினுள் மூன்று மணித்தியாலமும் 20...
இலங்கையில் நேற்றைய தினம் 03 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,419 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
3,500 மெட்ரிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று (17) ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளை (18) முதல் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் மாத்திரம் இதனூடாக 1,03,000 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும்.
இதில் அதிகூடிய வருமானம்...