உக்ரேனில் மார்ச் 17 வரை குறைந்தது 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,333 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
ஐ.நா உரிமைகள் அலுவலகத்தின்படி, பெரும்பாலான உயிரிழப்புகள் கனரக பீரங்கிகள், ஷெல் குண்டு தாக்குதல், ஏவுகணைகள்...
நீர் வழங்கும் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தெஹிவளை-கல்கிஸை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு 05, 06, பத்தரமுல்லை, பெலவத்த,...
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு காரணமாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை
ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி...
கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் இறுதி தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, 6, 7, 8ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை...
இலங்கையில் நேற்றைய தினம் 03 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,422 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பசறை -நமுனுகுல 10 ஆம் மைல்கல் பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்;
பண்டாரவளையிலிருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் ஒன்றும் பாடசாலை மாணவர்களை...
ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா (Jay Shah), இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஆசிய...