இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) தீர்மானித்துள்ளனர்.
இதன்படி 400 கிராம் பால் மா ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை...
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சர்வ கட்சி...
இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு...
கொழும்பின் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ள நீர் விநியோகம் இன்றிரவு 10 மணியளவில் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலேயில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் நேற்றிரவு...
2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தொடர் ஓகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை...
உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது.
முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர்...
எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் போக்குவரத்து சேவை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார்...
துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 2 ஆயிரம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளதாக தமக்கு...