பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்குரிய தேசிய கொள்கைக்கான அவசியம் குறித்து மல்வத்து, அஸ்கிரி பீடங்களினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நிலையான அபிவிருத்தி மற்றும்...
சில நாடுகளில் இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையிலாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வருட காலப்பகுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை...
தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முதற் தடவையாக இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய...
இலங்கையில் நேற்றைய தினம் 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,436 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டில் நாளை (22) மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3...
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும், நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...
எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அனைத்துக் கட்சி...
புதிய ஒமிக்ரோன் பிரழ்வு இலங்கைக்குள்ளும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இதனை கருத்திற்கொண்டு பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டுமென சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
BA2 ஒமிக்ரோன் வைரஸின் துணை பிரழ்வாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள...