வெல்லம்பிட்டிய, கொஹிலவத்தை பிரதேசத்திற்கு அருகில் உள்ள களனி ஆற்றில் காதலியை கொன்று சடலத்தை வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்...
ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர...
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு...
நாளை(23) நடைபெறவுள்ள சர்வ கட்சிகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி,...
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பிடுவதற்காக 2019 ஜூலை 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்...
கட்டார் அரசின் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நேற்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள்...
குறைந்த வருமானம் கொண்ட வாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காணிகள் மற்றும் வீடு இன்றி குறைந்த வசதியுடன் வாழும் வாடகை வீட்டிலுள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு...
பாதுகாக்கப்படாத காடுகளை பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்பட வேண்டாம் என காணி ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, சுற்றுச்சூழல்...