கடந்த 21 ஆம் திகதி 132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆயினும்...
நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வதற்கு மாணிக்ககல் கைத்தொழில் துறையிலுள்ள சகலருக்கும் அர்ப்பணிப்புச் செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
அகழ்வு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமை பரிசிலை வழங்கி வைக்கும்...
மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.
தற்போது சிறையிலுள்ள நவால்னி, மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றங்களுக்காக மேலும் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க...
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று(22) நடைபெற்றது.
இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் "நிலத்தடி நீர்...
தமிழகத்தின் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 6 இலங்கையர்களை இந்திய கடலோர காவற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண் ஒருவர், இரண்டு பெண்கள், மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை ஒரு...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலன்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய...
இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் காலத்தில் உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இலங்கையில் புகையிரத...
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் நீர்மின் உற்பத்தி...