follow the truth

follow the truth

November, 16, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில்...

சைபர் மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளுக்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு

அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) இன்று, (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில்...

92 வீதமான பாடப் புத்தகங்கள் விநியோகம்

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2338.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அச்சிடப்பட வேண்டிய...

புதிய வரவு செலவுத் திட்டம் – புத்தாண்டில் மக்களுக்கு நிவாரணம்

அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீ...

பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றிணையுங்கள்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

சில பகுதிகளில் நாளை 6 மணித்தியால மின்வெட்டு

நாட்டில் நாளைய தினமும்(24)மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை...

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் நேற்று (22)...

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,445. ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

வெள்ளை மாளிகைக்கு செய்தி தொடர்பாளராக 27 வயது பெண்ணை நியமித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20ம்...

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வழி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img