பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று (24) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதிப் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, 2022 ஜனவரி முதலாம்...
இலங்கையில் நேற்றைய தினம் 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,450 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேர்தல், வாக்களிப்பு முறைமை, சட்ட ஒழுங்கு மறுசீரமைப்பு தொடர்பில் தேவையான திருத்தங்களை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 122 டொலரைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நேற்று (23) அமெரிக்க டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய்...
உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ளனர்.
உக்ரேன் –...
முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது என...
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் எப்போதையும் விட...
உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவே தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.
இந்த நிலையிலே, விவசாய...