2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகளை நாடாத்துவதற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி உள்ளூர் மற்றும் இந்திய நடனங்கள், கீழைத்தேய, கர்நாடகம் மற்றும் மேலைத்தேய சங்கீதம்...
கடதாசிகளுக்கு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழொன்று தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையினை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை முதல் மறுஅறிவித்தல் வரை இவ்வாறு தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையை...
தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியா சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணை 1,100 கி.மீ....
ரயில் ஆசன முன்பதிவுக் கட்டண அதிகரிப்பு உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சில நகரங்களுக்கிடையிலான ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடும் எனினும், கட்டணத் திருத்தம் தொடர்பில்...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
உடனடியாக சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை...
மத்திய தபால் பரிமாற்றகத்தில் 8 பொதிகளை சோதனைக்குட்படுத்திய போது 32 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளும் போதைவில்லைகளும் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு,...
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும் எனவும் இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி...
நாட்டில் நாளைய தினமும்(25) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி...