முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று (25) அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட...
“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமிழ்த்...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு கால அளவு அதிகரிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த வாரம் மின்...
இலங்கையில் நேற்றைய தினம் 02 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,452 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டில் நாளைய தினமும்(26) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொரோனா ஊரடங்கு...
ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக கொழும்பு-நகர மண்டபம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நகர மண்டப பகுதிகளின் ஊடாக பிரவேசிக்கும் வாகன சாரதிகள்...
வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பிலான தெளிவுபடுத்தல் ஒன்றை இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2022.03.21 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு...