நேற்று(29) நள்ளிரவு முதல் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்தை ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
ரயில் கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்
இன்று முதல் மேலதிக...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பத்து மணித்தியால மின்விநியோக தடையினை முன்னெடுக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது
Groups ABCDEF: 10 hours from 2 PM to 12...
டீசல் பெற்றுக் கொள்வதற்காக நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
37,500 மெட்ரிக்...
நாட்டில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ( Naftali Bennett) இன் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர்...
இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 1990 நோயாளர் காவு வண்டியின் தற்போதைய நிலை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர்,...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதித்தமை தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07, மஹகமசேகர மாவத்தை (பெஜெட்...