பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று(30) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
மிக உயர்ந்த முறையில் மாநாட்டை...
முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன தனது 91ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (31) காலை காலமானதாக உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(31) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Groups ABCDEF:
3 hours from 3 AM to...
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 25 வீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 06 டிப்போக்களுக்கு கோரப்பட்ட எரிபொருள் கிடைக்கவில்லை...
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாருக்கு 750 ஜீப் வண்டிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த வண்டிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது இலங்கை பொலிஸாருக்கு 2000...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை செயற்படுத்துவதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(29) 3,000 லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டதாக அமைச்சின்...
நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் உள்ள 40 வகையான மருந்துகளின் இருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகள் அனைத்தையும் கூடிய...