follow the truth

follow the truth

November, 15, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரேமலால் ஜயசேகர மரண தண்டனையிலிருந்து விடுதலை

மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் இரத்தினபுாியில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்...

குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசேட தரத்திலுள்ள குடும்ப நல சுகாதார வைத்திய அதிகாரிகளின் பதவிகளை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பை...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த...

நாட்டின் சில இடங்களில் அதிக வெப்பம்

இன்றைய தினம் (31) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிக வெப்ப நிலைமை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை...

எதிர்க்கட்சித் தலைவருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு

தற்போது நமது நாடு ஒரு இக்கட்டான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்ப சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் இந்நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் பெரும்...

விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்துவந்த ஷெர்மிளா ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திலக் பிரேமகாந்த...

பங்குச் சந்தையின் வர்த்தக காலத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக தினசரி வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது. அதன்படி இன்றும் (31) நாளையும் (01) காலை 10.30 மணி முதல் மதியம்...

மாவனெல்லை வீதியில் வாகன நெரிசல்

மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

இலங்கை தேர்தல் வரலாற்றில் விஜித சாதனை

இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள்...

பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் எம்.பிக்கள்

2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள்...
- Advertisement -spot_imgspot_img