எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல்...
மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படாது என சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதன்படி, தண்டனைச்...
நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.
நாட்டில் தற்பொழுது...
நுகேகொடை, மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள வீதியில் நேற்றையதினம் இரவு...
கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் மூடப்பட்டது.
S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால் இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் உரிய நேரத்துக்கு முன்னதாக முடிவுக்குக்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம்...
நாடளாவிய ரீதியில் நாளைய தினம்(01) 12 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இன்று, (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...