புத்தாண்டு காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
5500 மெட்ரிட் டொண் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று திருப்பியனுப்பியமையே இதற்கான காரணமென அறிவிக்க்பட்டுள்ளது.
மேலும், கடன்...
அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காபந்து...
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருளை மின்சார சபைக்கு விநியோகிக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மிரிஹான பகுதியில் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளும் காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை...
இலங்கையின் நிலவரங்களை தொடர்ந்து அவதானித்து வருவதுடன், வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கரிசனை கொண்டிருக்கிறோம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...
எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல்...