இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ரக்பி சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கும் ஏனைய விடயங்களை நிர்வகிப்பதற்கும் உரிய வாக்கெடுப்பினை...
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த...
சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திஸர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தண்டனை குற்ற கோவையின் 120ஆவது சரத்தின்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் இறையான்மையின் அம்சங்களான அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு மற்றும் அரச அதிகாரிகள்...
தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினை அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
2013 இல் அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிட கொள்வனவின் போது 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம்...
இரண்டு விமான சேவைகளை இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது.
இதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 எனும் இரண்டு விமான சேவைகளை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல்...
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பில் ஒஸ்கார் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி...