follow the truth

follow the truth

November, 14, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நேற்று கொவிட் மரணங்கள் பதிவாகவில்லை

நாட்டில் நேற்றைய தினம் (04) எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,485 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஜனாதிபதி இன்று மாலை சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(05) மாலை   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், சில பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தங்களின் பிரச்சினைகளை தெரிவித்து அமைதியான முறையில் ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில்...

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சில முக்கியமான வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு எதிராக...

நிதி அமைச்சின் செயலாளர் இராஜினாமா

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சபை அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற சபை அமர்வுகள் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து சபாநாயகர் தலைமையில் தற்போது விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மின்சக்தி துறைக்கு அமைச்சரை நியமிக்குமாறு கோரிக்கை

மின்சாரம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால், தகுதிவாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதற்கு அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க...

ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்

முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் கண்டியிலுள்ள வீட்டிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர் மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பொலன்னறுவை வீட்டுக்கு...

Must read

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப்,...

இன்று பலத்த பாதுகாப்பு – சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்...
- Advertisement -spot_imgspot_img