மின்சாரம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால், தகுதிவாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதற்கு அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க...
முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் கண்டியிலுள்ள வீட்டிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பொலன்னறுவை வீட்டுக்கு...
இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையை முழுமையாக கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய,...
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி குழு கூட்டம் ஒன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் 138 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஜானதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை(05) முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்பாடுகளுக்கோ அல்லது ஆட்சியமைப்பதற்காகவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...