follow the truth

follow the truth

December, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர் போத்தல் இதுதான்

இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல் ஒன்றும் உள்ளது. ஃபில்லிகோ ஜூவல்லரி என்ற ஒரு லீட்டர்...

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3...

மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாளிகாகந்த பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (14) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்...

போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் – விசாரணை ஆரம்பம்

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட...

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்க தீர்மானம் மீது மீண்டும் வாக்கெடுப்பு

தென் கொரிய ஜனாதிபதி மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் இன்று(14) இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி யூனை பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்துடன் அவர்மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டு...

எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்து வழமைக்கு

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் மின்சார விநியோகம் மேலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

டிசம்பரில் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்...

Must read

மாலம்பே – அம்பத்தலே வீதிக்கு விசேட பாதுகாப்பு

திருடர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மாலம்பே தொடக்கம்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஸ்ரீபாத ஆசியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌதம ஸ்ரீ பாதத்தின் பாதங்களை வணங்கி...
- Advertisement -spot_imgspot_img