தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளியாட்களால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தமித்த குமாரசிங்கவுக்கும் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க ஆகிய இருவருக்கும்...
பாண் விற்பனை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளமை காரணமாக எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் விடுத்த...
நாட்டில் நாளைய தினம்(24) 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம்...
இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65% ஆக பதிவாகி இருந்தது.
மேலும், நவம்பரில் 69.8%...
துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று(23) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக முதலாம் குறுக்குத்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தகவல்களை விரைவில் தமது மாவட்டத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட...
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சியங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய தனது உத்தியோகபூர்வ அறையில் வைத்து விசாரணை நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மேலதிக நீதவான் திருமதி...