பிரபல இசைக் கலைஞர் துலிக நுவன் கொன்டகொட தனது 40 வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
துலிக நுவன் கொன்டகொட இந்த நாட்டில் பல பிரபலமான பாடல்களுக்கு தனது...
கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு சலுகை வழங்கப்படும் என சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய...
நேபாளத்தை பூகம்பமொன்று தாக்கியுள்ளது அதன் அதிர்வுகள் இந்தியா வரை உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் இன்று (24) 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் அதிர்வுகள் இந்தியா வரை உணரப்பட்டுள்ளதாக...
சிறுவர்களின் தொடர்ச்சியான சுகாதார மேம்பாட்டினை இலக்காகக்கொண்டு ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட walk-in cold rooms எனும் குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் போசாக்கு வழங்கல்கள்...
ஏற்றுமதி இறப்பர் விரிப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை காரணமாக இறப்பர் விரிப்பு கொள்வனவு மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இறப்பர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் உள்ளூர் டயர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நெருக்கடி மேலும்...
மக்கள் கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் கருத்துகளை ஆராய வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்திருந்தார்.
“மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று...
கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து,...