follow the truth

follow the truth

January, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலை...

குவைத்திலிருந்து மேலும் 47 பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 பெண்கள் இன்று(25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக...

வட கொரியா தலைநகரில் ஊரடங்கு

சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பியோங்யாங் மக்கள் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும்...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழமை போன்று இன்று (25) சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார். அரச தொழிலில் உள்ள நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும்...

தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் கொள்ளை

கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை ஒரு குழுவினர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தொகை இதுவரை கணக்கிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்தின் புதிய பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகியதையடுத்து கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்றார். முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார். இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக...

சவூதிவுடனான உறவை மேம்படுத்த இலங்கை முயற்சி

முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் ஊடாக சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அலி சப்ரி,சவூதி அரேபிய வெளிவிவகார...

முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக ஏ.எச்.எம் பௌஸி

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக ஏ.எச்.எம் பௌஸியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல்...

Must read

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – மூவர் காயம்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர்...

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத...
- Advertisement -spot_imgspot_img