இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? இது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 இதுவரை...
சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை...
குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 பெண்கள் இன்று(25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக...
சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பியோங்யாங் மக்கள் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும்...
அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழமை போன்று இன்று (25) சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.
அரச தொழிலில் உள்ள நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும்...
கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை ஒரு குழுவினர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தொகை இதுவரை கணக்கிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகியதையடுத்து கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்றார்.
முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார்.
இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக...