கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சக்தி, வலுசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்...
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துமாறு சட்டமா...
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் சபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அரசியலமைப்பு உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் ஊடாக அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்...
ஒருமித்த கருத்தை எட்டவும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் சர்வகட்சி மாநாடு நாளை(26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 உள்ளிட்ட Microsoft சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த செயலிழப்பு 3000 க்கும் மேற்பட்ட பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய...
ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார்...