தியவன்னா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார்...
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் மூவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தீர்ப்பை அறிவித்த...
அடுத்த சில வருடங்களில் மருந்து உற்பத்தியை 50% ஆக அதிகரிப்பதில் இலங்கை கவனம் செலுத்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும்...
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம்...
தனக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தக அமைச்சினை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை...
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பு முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை அறிவிக்கவே இந்த...