தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே...
குளியாபிட்டிய அஸ்ஸேத்தும ஸ்ரீ ஷாசனாலங்கார விகாரையின் வருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
நாளை(27) விகாரையில் இருந்து இந்த பெரஹெர ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு...
பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொது பாதுகாப்பு...
தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது குறித்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் 50000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் போது சில தொழிநுட்ப பிரச்சினைகளால்...
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் முட்டையை வழங்குவது உள்ளிட்ட 4 அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்...
சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்புக்காக சீர்த்திருத்தங்களை விரைவுப்படுத்துவதற்கும், வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கை தலைமைத்துவம் காட்டும் அரசியல் உறுதிப்பாடு மதிக்கதக்கது...
பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது.
2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து முன்னாள் ஜனாதிபதி...