இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது
தற்போது நடைபெறும் உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் மின் துண்டிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
மின்தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதிகோரி, இலங்கை மின்சார சபை பொது...
கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரை 25 ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்து நிர்மாணிக்க உத்தேசித்துள்ள தூண்கள் மூலம்
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை 25 புகையிரத நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள...
தியவன்னா ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ பகுதியை சேர்ந்த எஸ்.சயுர ஹிம்ஹான என்ற 18 வயது இளைஞனே...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்காமல் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார்.
நாட்டின் அடக்குமுறையான சூழ்நிலையில், பரீட்சை...
75வது சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடக பதிவு தொடர்பில் நபர் ஒருவர் மகரஹகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மகரஹகமவை சேர்ந்த 40 வயது நபர் சிஐடியின் சைபர்...
அநுராதபுரம் - அலையாபத்து - மாங்கடவளையில் நேற்றிரவு (26) வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயொருவரும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனும், பத்து வயது சிறுமி ஒருவரும், 30 வயதுடைய...