தேர்தல் நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான விதானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (31) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்காக அரச நிறுவனங்களின் அதிகாரிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக...
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்ததோடு. மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த...
உயர்தர பரீட்சை நடைபெறுகின்ற எதிர்வரும் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியான நீர் விநியோகம் தொடர்பாக அதிகார சபை எதிர்வரும் முதலாம் திகதி கலந்துரையாடவுள்ளது.
எதிர்வரும் தினங்களில் அதிக மழைவீழ்ச்சியினை எதிர்பார்ப்பதாகவும் இது பரீட்சை...
Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக மின்சார சபை...
கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்பதால், வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவிற்கு...
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம்...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், சில்லறை விலையில் அத்தகைய விலை குறைவு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், அதிக அளவில் காய்கறிகள்...