தராசு உள்ளிட்ட எடை மற்றும் அளவிடும் உபகரணங்களுக்கான வருடாந்த சீல் கட்டணம் எதிர்காலத்தில் இருபது வீதத்தால் (20%) அதிகரிக்கப்பட உள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டணங்களை நிதி...
அரசியல் நோக்கங்களுக்காக மக்களை ஏற்றிச் செல்வதற்காகவே தேசிய மக்கள் சக்தியினால் அதிகளவான தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு அரசியல் நோக்கமும் இன்றி தமது சங்கத்திற்கு...
நாட்டிற்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் 191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது
புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை முடக்குமாறு அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டது என தகவல்துறை...
எதிர்வரும் தேர்தலில் பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் சென்று வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடல் ஊனம் காரணமாக நடந்து அல்லது பொது...
நியாயமற்ற வரி விதிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (31) கலந்துரையாடல் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக அந்த...
இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதம் ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக டிசம்பரில் முதன்மை பணவீக்கம் 57.2% ஆக பதிவாகியிருந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, டிசம்பவரில் 64.4%...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை...
மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர்...