சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கும் கடன் உத்தரவாதம் போதுமானதல்ல என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என...
ஊழல்வாதிகள் ஒருபோதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக செயற்படமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்காக இனவாதத்தை பயன்படுத்தியுள்ளனர்.
சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள்...
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
நாட்டிற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக, தமது சேவை பெறுநர் வெளிநாடு செல்வதாக அமைச்சர் சார்பில்...
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்துண்டிப்பை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...
மக்களின் நம்பிக்கை மீண்டும் உயரும் போது 8000 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கும் நிலையை எதிர்கட்சி எதிர்பார்த்தால் நாடு மீண்டும் பொருளாதார பாதாளத்தில் விழுவதுடன் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
இதன்போது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத...
நாளை(02) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 1675 ரூபா
ஒரு கிலோ பெரிய...