விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது.
இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் இன்று (02) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர்.
ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா,...
ஹொங்கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.
ஹொங்கொங்குக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது எனவும் ஹொங் ஹொங்குக்கு வருபவர்களுக்கு...
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய நிர்மாண சங்க பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான...
கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைவடைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது....