ஜப்பான் அரசாங்கம் இலங்கை பொலிஸாருக்கு பல வாகனங்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடை வழங்கியுள்ளது.
150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் உபகரணங்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க...
க.பொ.த. உயர் தர பரீட்சை காலத்தில், இலங்கை மின்சார சபை மின்வெட்டு மேற்கொள்வதை தடுக்கும் வகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிய இடைக்கால உத்தரவுக்கான கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மின்சார சபை...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துவதில் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டேக்கி ஷுன்சுகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாதம் 08ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று...
இந்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நிலையத்தை அமைப்பது பற்றி இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின்...
நாளைய தினம்(04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் நுழைவோரைத் தடுப்பது தொடர்பான பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று கோட்டை...
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின்பேரில் நாட்டிற்கு வருகைதரவுள்ள நேபாள வெளிவிவகார அமைச்சர்...