follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

GMOA நாளை நாடளாவிய ரீதியில் போராட்டத்தில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைகளால் திட்டமிட்டபடி நாளை நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு GMOA கிளைகள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஒருபோதும் என்னை பதவி விலகுமாறு கூறவுமில்லை – பிரதமர்

ஜனாதிபதி என்னை பதவி விலக கோரவில்லை எனவும் மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் இன்று...

போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கும் – போக்குவரத்து அமைச்சர்

அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் சேவை ஊழியர்கள் ஈடுபடமாட்டார்கள் என...

நாளை முதல் மின்வெட்டு அமுலாகும் விதம்

நாளை(28) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு...

நாளை சேவையில் ஈடுபட இபோச இணக்கம்

இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்கள் நாளை(28) வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்கு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை இலங்கை போக்குவரத்து பஸ்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை...

அரச நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் முறையாகத் திறைசேரிக்குக் கிடைக்க வேண்டும்

அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4...

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தபால் தொழிற்சங்கங்களும் ஆதரவு

இன்று(27) நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எவ்வித தபால் சேவைகளையும் முன்னெடுக்காதிருக்க குறித்த முன்னணி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு...

நாளை புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதம்

இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...
- Advertisement -spot_imgspot_img