follow the truth

follow the truth

December, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வலவே கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில்...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வறிக்கை 17 ஆம் திகதி வௌியிடப்படும்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தங்களின் கோரிக்கைக்கு...

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என...

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், ஏனைய...

ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின்...

​​இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டுகள் – மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார...

இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகளவானோர் மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு...

இந்திய ரயில் எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டம்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது திணைக்களத்திடமுள்ள அதிக எடைகொண்ட மற்றும் தூரப் பிரதேசங்களுக்கான ரயில்களில்...

Must read

கிறிஸ்மஸ் இலவச உணவு.. கூட்டநெரிசலில் 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள்...

சர்வஜன அதிகாரத்தில் இணைந்த எஸ்.எம். சந்திரசேன

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக...
- Advertisement -spot_imgspot_img