டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மேல்மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மைக்காலமாக...
எதிர்வரும் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் நீண்ட வார இறுதியில் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நீண்ட வார...
டெங்கு ஒழிப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (20) இணைந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
டெங்கு மீண்டும்...
பேராதனை வைத்தியசாலையில் வெளியிடப்பட்ட மயக்க ஊசி காரணமாக பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஊசிகள் அகற்றப்படுவதாக கூறப்பட்டாலும், அவை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...
இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி முன்னாள் ஜனாதிபதி...
பதிமூன்று வயது மகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த பெற்றோர்கள் இருவரும் நேற்று (18) மாலை வெலிமடை பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடையைச்...
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தினால் அதிகரித்துள்ள பசுந்தேயிலையின் விலை, டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சிறு தேயிலை நில உரிமையாளர்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த...