இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளருமான MAS Holdings, ஊழியர் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி ஆடைத் துறையில் பணியாற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிக்க மீண்டும் முன்வந்துள்ளது....
குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு...
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மெடிகெயார் மருத்துவமனை குழுமம், அதன் சர்வதேச மட்ட சுகாதார சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளதுடன், புத்தம் புதிய நவலோக மருத்துவ சேவை நிலையத்தை 2023...
பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்று மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்...
இந்த ஆண்டு ஆறு மாவட்டங்களில் உள்ள 48,000 விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்க சர்வதேச ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி அல்லது USAID முடிவு செய்துள்ளது.
நாட்டில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்செய்கையை...
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் பேரூந்து உதிரி பாகங்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளமை குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை...
கடனாளிகளுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை தெரிவித்தார்.
IMF முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் டாலர்களை விடுவித்துள்ளது, கிட்டத்தட்ட 3 பில்லியன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை ரணில்...