நாடளாவிய ரீதியில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சுக்குள் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் இல்லாத...
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையில் அண்மைக்காலமாக பல மோசடிகள் ஊழல்கள் மற்றும் மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சேவை நீடிப்பில் உள்ள சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன்,...
ரணிலிடம் சத்தமாக பேசக்கூடிய தலைவர் உலகில் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு உலகத் தலைவர்களிடம் பெரும் அங்கீகாரமும் மரியாதையும் இருப்பதாகவும், அதற்குக்...
ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹெர மூன்றாவது நாளாக இன்று (21) வீதிகளில் இடம்பெறவுள்ளதாக பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த ஊர்வலம் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியதாக பஸ்நாயக்க நிலமேவர்ய...
எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று (21) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட...